HomeUncategorizedதுறையூரில் சத்துணவு முட்டையில் ஆம்லெட் மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

துறையூரில் சத்துணவு முட்டையில் ஆம்லெட் மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

துறையூரில் செயல்படும் ஸ்ரீ ரத்னா உணவகத்தில் அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை
சட்டவிரோதமா வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு பேரின் துறையூர்
தாசில்தார் மோகன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு அலுவலர்கள் இன்று அந்த உணவகத்திற்கு சீல் வைத்தனர்…..

செய்தியாளர் : ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here