திருச்சி மாநகர் மாவட்டம் மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் தெப்பக்குளத்தில் நடந்த அதிமுக மனித சங்கிலி போராட்டத்தில் அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா,மாவட்டச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்ட போது எடுத்த படம். அருகில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் அரவிந்தன் , ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் இன்ஜினியர் இப்ராம் ஷா, பகுதி செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.