திருச்சி. சீரங்கம் கோட்டம் மண்டலம் 1 வார்டு 14 மலைக்கோட்டை சருக்கு பாறை ரோடு போடுவதற்கு திட்டம் அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை . இந்த மெத்தன போக்கை கண்டித்து 14வது வார்டு கவுன்சிலர் அரவிந்தன் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்பாட்டம். வார்டு செயற் பொறியாளரிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் வரும் பத்து நாட்களுக்குள் சாலை பணியை முடித்து தருவதாக உறுதி அளித்தன் பெயிரில் ஆர்பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. வேலை நடக்காத பட்சத்தில் தொடர் போராட்டம் நடைபெறும் என மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் கூறினார். நடவடிக்கை எடுத்து கோரிக்கை நிறைவேற்றப்படுமா? என்று எதிர்பார்ப்பு .?