Thursday, July 10, 2025
No menu items!
HomeUncategorizedதிருச்சி துறையூர் சாலையில் புலிவலம் ஃபாரஸ்ட் அருகே விபத்து!

திருச்சி துறையூர் சாலையில் புலிவலம் ஃபாரஸ்ட் அருகே விபத்து!

துறையூர் அருகே கார் — பேருந்து மோதி கோர விபத்து
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த புலிவலம் ஃபாரஸ்ட் அருகே சமயபுரம் ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்த ரெஜினா பேகம் என்பவர் தனது குடும்பத்துடன் திருச்சி நோக்கி சென்றுள்ளார்.

அப்போது எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து காரின் மேல் மோதி விபத்து இதில் ரெஜினா பேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்…..

செய்தியாளர்: ரூபன்ராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version