திருச்சி சமயபுரம் கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பின் குளிக்க செல்லும் இடத்தில் முழங்கால் அளவு குளிக்கும் நீர்கள் மற்றும் பக்தர்கள் பயன்படுத்தும் ஆடைகள், சோப்புக் கவர்கள்,ஷாம்பு கவர்கள் குப்பை வெளியேறாமல் அங்கே தங்கி கொண்டிருப்பதால் பக்தர்கள் முகம் சுளிக்கும் வண்ணமாக காணப்பட்டு வருகிறது. இதை சரி செய்து வைக்குமாறு பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்