திமுக கூட்டணி தலைவர்களுடன் இன்று ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை, கூட்டணியில் இணைய போகும் புதிய கட்சிகள் குறித்து ஆலோசிக்கும் ஸ்டாலின், தேமுதிக கூட்டணியில் இணைப்பது தொடர்பாக கருத்து கேட்க இருப்பதாக கூறப்படுகிறது.
9+1 (ராஜ்யசபா) சீட் வரை தேமுதிகவுக்கு கொடுக்க திமுக உறுதியளித்ததாக தகவல் வெளியான நிலையில் இன்று ஸ்டாலின் முக்கிய முடிவை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது…..
செய்தியாளர் ; ரூபன்ராஜ்