திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை பணியிடங்கள் பறிபோகும் அவல நிலை குறித்தும், பணியிடங்களை பாதுகாத்திட வலியுறுத்தியும் மூன்றாம் கட்ட போராட்டமாக நேற்று ஆரம்பித்த (26.11.24) போராட்டம் இன்றும் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டமும் வருவாய் துறையினரால் நடந்து கொண்டிருக்கிறது.
கவனித்து நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர். வருவாய் துறை அலுவலர்கள் கோரிக்கை|