தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் முதல் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி கள்ளிக்குடியில் 5.9.24 இன்று சனிக்கிழமை பெரு திரள் கூட்டமாக நடந்தது. ஊராட்சி செயளார்களின் மக்கள் பணியில் உள்ள முக்கிய பங்கை கூட்டத்தில் பதிவு செய்தனர். டேங்க் ஆப்ரேட்டர்களின் உரிமை குறைபாடுகளுக்கு குரல் கொடுத்தனர். ஊராட்சி மன்ற செயலாளர்களிடம் எங்களையும் கொஞ்சம் திரும்பி பார்த்து எங்கள் நலனுக்கு உதவ டேங்க் ஆப்ரேட்டர்கள் கேட்டுக் கொண்டனர்.