தஞ்சை பூக்கர தெரு அருகே உள்ள 20 இருந்து கண் பாலத்தில் ஒரு தாய் தன் மூன்று குழந்தைகளோடு தற்கொலை செய்துள்ளார் மூன்று பேர் உடலை கைப்பற்றி உள்ளனர்.

கைக்குழந்தையின் உடலை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் தேடி வருகின்றனர் இவர்களைப் பற்றிய விவரம் இதுவரை தெரியவில்லை தெரிந்தவர்கள் தாலுகா காவல் நிலைய அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்
