” Beti Bachao Btti Padhao “
குழந்தைகளை காப்போம் – குழந்தைகளுக்கு கற்பிப்போம் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அனைத்து உட்கோட்டத்திலும் உதவி காவல் கண்காணிப்பாளர் ஒரத்தநாடு, மாவட்ட குற்றப்பதிவேடுகூட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் நேற்று 10.10.24 ந்தேதி பேராவூரணி காவல் சரகம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில்
1 குழந்தைகளுக்கான குற்றங்கள்
- குழந்தைகளின் பாதுகாப்பு
- குழத்தைகளின் பருவ வளர்ச்சி
- மன நிலை மாற்றம்
- எதிர்கால குறிக்கோள்
- தற்காப்பு பயிற்சி
- சைபர் கிரைம் குற்றங்கள்
- அனைத்து Help line No. பற்றி சொல்லப்பட்டது.
இதில். 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் மருத்துவர் திருமதி. ஜனணி, Inspectors TMCH, ACTU, Peravurani & SI கலந்து கொண்டு அனைத்து குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு சம்பந்தமான புத்தகங்கள் வழங்கப்பட்டது்