சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் சார் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திடம் நடிகரும் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

திடீரென அஜித்குமார் வீட்டிற்கு சென்ற விஜய் அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் கூறினார் பின்னர் காவலாளி அஜித் குமாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கினார். தொடர்ந்து கூட்டம் கூடிய நிலையில் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்…..
செய்தியாளர் ; ரூபன்ராஜ்