இந்நிகழ்சியில் திருச்சி அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளர் சீனிவாசன் எழுச்சியுரையாற்றினார். வாக்காளர் பட்டியலை கழக பாக செயலாளர் முதல் அனைவரும் மிக விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டுமெனஅ.இ.அ.தி.மு.க தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்சியில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பாக முகவர்கள் போலி சேர்க்கபபட்டுள்ள நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுத்தப்பட்டது. பத்திரிக்கையாளர்கள் நடுநிலை இல்லாமல் செயல்படுவதாக கூறப்பட்டது.. தாலிக்கு தங்கத் திட்டம்தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்டது குறித்தும், கண்டனம் தெரிவித்தும் உரையாற்றினர், முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 7.5 .சதவிகத இட ஒதுக்கீட்டால் மக்கள் தற்போது அடையும் பயனைப் பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது. எழுச்சி யோடுபணியாற்றி மீண்டும் எடப்பாடி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைய வேண்டுமென உரையாற்றினர். இக்கூட்டத்தில்அ.இ.அ.தி.மு.கழக பொருப்பாளர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்,