தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ம் தேதி நடத்த திட்டமிட்டு இருந்தது.
ஆனால் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளதாக சில தேதியை மாற்ற போலீசார் அறிவுறுத்தினர். இதனை அடுத்து மாநாட்டை வரும் 18 முதல் 22ஆம் தேதிக்குள் மாநாட்டை நடத்த தாவிக்கா திட்டமிட்டுள்ளது. அதன்படி மாநாட்டுக்கான தேதியை இன்னும் சற்று நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளார்……
செய்தியாளர் ; ரூபன்ராஜ்