தமிழக முதல்வர் தலைமையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4 வது மாநில மாநாடு

0

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 4 வது மாநில மாநாடு மறைமலை நகரில் நடைபெற்று வருகிறது.இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,

மார்க்சிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் நம்புராஜன்,தலைவர் ஜான்சிராணி பாலகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்ட மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here