மாபெரும் இலவச சுகாதார பரிசோதனை முகாம்..!

0

ஓசூர் நவ.20 லயன்ஸ் கிளப் ஆப் சந்தாபுரம் நோபல் சார்பில்மாபெரும் இலவச சுகாதார பரிசோதனை முகாம் நவம்பர்.20 ஜூஜூவாடி அரசு துவக்கப் பள்ளியில் நடைபெற்றது,

இந்த முகாமை ஏற்பாடு செய்தவர்கள் திரு M.அசோகா ஓசூர் மாநகர நகரமைப்புக்கு குழு தலைவர், ஓசூர் மாநகர அதிமுக வடக்கு பகுதி கழகச் செயலாளர், 1-வது வார்டு மாமன்ற உறுப்பினர். திரு H.ஸ்ரீதர் ஓசூர் மாநகர கல்வி அமைப்புக்குழு தலைவர், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்,2-வது வார்டு மாமன்ற உறுப்பினர். திரு.மது ரெட்டி பல்லூர் பஞ்சாயத்து துணை சேர்மன்,திரு.சுரேஷ் லயன்ஸ் கிளப் உறுப்பினர்,திரு.தேவராஜ் (நிசர்கா) நாராயணன் நேத்ராலயா. திரு.பிரகாஷ் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜூஜூவாடி. திரு V.ராஜா வாசு, திரு. மாதேஷ், திரு.சதீஷ், திரு.சந்திரமோகன்,திரு.சந்திரசேகர்,திரு.சிவராஜ்,திரு.செல்லதுரை. சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பெருமக்கள் திரு.ஆனந்த ரெட்டி முன்னாள் சூசூவாடி பஞ்சாயத்து தலைவர், திரு.ராஜசேகர் பெற்றோர் மற்றும் ஆசிரியர் குழு தலைவர், திரு.கணேஷ் சமூக சேவகர்,மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை துவங்கி வைத்தனர், இந்த முகாமை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டனர், முகாமை ஏற்பாடு செய்த அனைவருக்கும், பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

ஓசூர் செய்தியாளர் ஜி.பி.மார்க்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here