மதுரை மாநாட்டில் விஜயை தவிர வேறு எந்த முக்கிய பிரமுகரும் விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது.
மாநாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அனுமதி இல்லை எனவும் காவல்துறையின் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் பதில் அளித்துள்ளது.
பெண்களுக்கு என்று தனி தன்னார்வலர்கள், முதியவர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்…..
செய்தியாளர் ; ரூபன்ராஜ்