மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாக இயக்குநர் நியமனம்!

0

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குநராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குநர்களை நியமினம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்திற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குநராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. மருத்துவ கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

-Advertisements-

இதே போல் ஜம்மு காஷ்மீரில் உள்ள விஜய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை, இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றுக்கும் புதிய நிர்வாக இயக்குநர்களை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

-Advertisements-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here