Monday, March 9, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedமகளிர் கல்லூரியில் NSS சிறப்பு முகாம்

மகளிர் கல்லூரியில் NSS சிறப்பு முகாம்

ஓசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி NSS சிறப்பு முகாம்: விழிப்புணர்வு நிகழ்வுகளுடன் கோலாகலமாக நிறைவு பெற்றது.

ஓசூர் செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) சார்பில் பூனப்பள்ளி மற்றும் பெத்தபேளக் கொண்டப்பள்ளி கிராமங்களில் ஏழு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது. இம்முகாமில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகக் கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) – ஓசூர்
நாள்:1 அருட்சகோதரி முனைவர் டோனா கிரேஸ் ஜெயசீலி கல்லூரி செயலர்,
முனைவர்.ஜா.கரோலின் ரோஸ் கல்லூரி முதல்வர்,
டாக்டர். சி. ராஜா
சுகாதாரத்துறை,கண்காணிப்பாளர்
திரு ராஜேந்திரன் JCI
திருமதி வரலட்சுமி PUP பள்ளி, தலைமையாசிரியர்

நாள்:2
சிறப்பு விருந்தினர் -திரு.R. பிரபாகர் தலைமை ஆசிரியர் PUP மேல்நிலைப்பள்ளி
M. பிரகாஷ் PUP மேல்நிலைப்பள்ளி
திருமதி.M.N. சத்தியவாணி HM PUP School.
நாள்:3 திருமதி.வி.என் பத்ம ரூபிணி
ஆருத்ரா யோகா நிலையம்
நாள்:4
திரு.சாய்நாதன்
டாடா கம்பெனி,
திரு.சுரேஷ்
பெரியார் பல்கலைக்கழகம் சேலம்
நாள்:5
திருமதி.பவானி சி.எம்.சி.ஏ
திரு.முரளி
அகர்வால் கண் மருத்துவமனை
நாள்:6
Dr.பிரசாத் இளங்கோவன்
அவசரச்சிகிச்சை பிரிவு
மீரா மருத்துவமனை

நாள்: 7

1.முத்துச்சாமி போக்குவரத்து வார்டன் ஓசூர்

  1. கிருஷ்ண மூர்த்தி
    3.திரு.பிரபாகரன் தலைமை ஆசிரியர் PUP மேல்நிலைப்பள்ளி
    ​இந்த ஏழு நாட்களும் தூய்மைப் பணி, ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு நாடகம் மற்றும் போதை ஒழிப்புப் பிரச்சாரம் எனப் பல்வேறு சமூகப் பணிகளை மாணவிகள் மேற்கொண்டனர். கிராம மக்களும் வெகுவாக பாராட்டினர். முகாமின் இறுதியில் நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவு பெற்றது.

செய்தியாளர்
ஜி.பி.மார்க்ஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments