புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மக்களின் மாலை நேர புத்துணர்ச்சி பெறும் இடமாகும்….

0

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் உள்ள எஸ்.குளவாய்ப்பட்டி கிராமத்தில் இருக்கும் ‘ மல்லிக்காப்பி ‘ கடை இப்பகுதி மக்களின் மாலை நேர புத்துணர்ச்சி பெறும் இடமாகும். எத்தனை அதிநவீன பேக்கரிகள், ப்ரான்சைஸ் டீ கடைகள் வந்தாலும் கடந்த 48 ஆண்டுகாலமாக இக்கடையை நடத்தி வருகின்றனர். அத்தனை சுவையும், உடலுக்கு நன்மை பயக்கும் பொருட்கள் கலந்து இந்த காபி தயாரிக்கப்படுகிறது.
சுற்று வட்டாரத்திலிருந்து தேடி வரும் நிரந்தர வாடிக்கையாளர்கள் இக்கடைக்கு உண்டு.

கூடவே வீட்டில் தயாரிக்கும் ஓமப்பொடி, பக்கோடா, பூந்தி என குறைவான விலையில்..
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் இக்கடை திறந்திருக்கும்.
இப்பகுதி வழியாக மாலையில் செல்பவர்கள் நினைவில் கொள்ளவும்.
தொடர்ந்து தரத்தினை உறுதி செய்து மக்களி நன்மதிப்பைப் பெற்று வரும் பாகம்பரியாள் மல்லிக்காப்பிக்கடை …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here