திருச்சி நீதிமன்றத்தில் முதலுதவி அறை அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதியிடம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.வி.வெங்கட் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி போர்ட் போலியோ உயர் நீதிமன்ற நீதிபதி
எம்.எஸ்.ரமேஷிடம் திருச்சிராப்பள்ளி நீதிமன்ற கட்டிடவளாகத்தில் மருத்துவ முதலுதவி அறை அமைக்க வேண்டுமென்று குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் சென்னையில் நேரில் சந்தித்து கொடுத்தார்.