தவெக வின் 3 வது மாநில மாநாட்டுக்கான புதிய தேதியை நாளை அறிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாடு தேதியை மாற்ற காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்…
தேதி மாற்றம்..!
RELATED ARTICLES