த வெ க தலைவர் விஜய் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வரவழைத்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு எறிந்து அவர்களுக்கான தனது ஆதரவையும் தெரிவித்தார்.
அவரை சந்தித்த தூய்மை பணியாளர்கள் கூறும்போது “எங்கள் நிலை கவலை தருவதாக கூறினார்” விஜய்.
இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார் சாதாரண குப்பை அழுபவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் அரசு பணி வேண்டுமா என்கிற அடிப்படையில் எங்களை டில் செய்கிறார்கள் என்பதையும் அவரிடம் எடுத்துரைந்தார்கள்….
செய்தியாளர் ; ரூபன்ராஜ்