திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து துறையூர் சட்ட மன்ற உறப்பினர் ஸ்டாலின் குமார் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.
இவ்விழாவில் ஒன்றிய செயலாளர்,
நகர செயலாளர்,ஊராட்சி ஒன்றிய தலைவர்,வார்டு உறுப்பினர்கள்,பேரூர் கழக செயலாளர் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்……
செய்தியாளர் : ரூபன்ராஜ்