Tuesday, March 17, 2026
No menu items!
Google search engine
HomeUncategorizedதுறையூர் அருகே மருத்துவர் இல்லாத காரணத்தால் சிறுவன் உயிரிழப்பு….

துறையூர் அருகே மருத்துவர் இல்லாத காரணத்தால் சிறுவன் உயிரிழப்பு….

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தில் மருத்துவர் இல்லாததால், நான்கரை வயது சிறுவன் உயிரிழப்பு.கண்ணனூர் மற்றும் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் மட்டும் இருப்பதாகவும், அவசர காலங்களில் மருத்துவர்,செவிலியர் பணியில் இல்லாததால் தாங்கள் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments