திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் துறையூர் மேற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் கண்ணனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் செயலாளர் ஜெகன்மோகன்.
மாநில மாநாட்டுக்கான மற்றும் tvk family app மக்களுக்கு தெரிய படுத்த நிர்வாகிகளுக்கு மற்றும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினார்.

துறையூர் மேற்கு
ஒன்றிய செயலாளர் சூர்யா மற்றும் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சரவணன் இவர்களின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில்
கழக நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி கிளைச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்….
செய்தியாளர்; ரூபன்ராஜ்