ஆசிரியர்கள் பணியாற்றுவதற்கான தகுதி தீர்மானிக்கும் தேர்வானது TNTET தேர்வு தேதி மாற்ற தர வேண்டும் என இனிக்கோ இருதயராஜ் .எம்.எல்.ஏ. முதவருக்கு கோரிக்கையாக வைத்துள்ளார். தேர்வு நடக்கும் நாளில் கிறிஸ்துவர்களின் கல்லறை திருநாள் அன்று (நவம்பர் 2ம் தேதி) தேர்வு தமிழக அரசால் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வு நாள் தேதியை மாற்றி தர வேண்டும் என்று வேண்டு கோளாக வைத்துள்ளார். மாற்றித் தருவாரா தமிழக முதல்வர