Tuesday, December 2, 2025
No menu items!
HomeUncategorizedதிருச்சி வ.வு.சி மக்கள் நல இயக்க குருபூஜை விழா

திருச்சி வ.வு.சி மக்கள் நல இயக்க குருபூஜை விழா

நவம்பர் 18, அய்யா வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 89 ஆம் ஆண்டு குரு பூஜை விழா, இளைஞர்களின் எழுச்சி நாயகன் S. V. சிவா பிள்ளை அவர்கள் தலைமையில், 1.00 மணிக்கு ஊர்வலமாக சென்று, திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அய்யாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய

தருணம் உடன் கள்ளக்குறிச்சி இருசப்பிள்ளை, நாஞ்சுர் உராட்சி மன்ற தலைவர் MMM. பழனிசாமி, கண்ணாங்குடி பிரபா, நேருஜி, வழக்கறிஞர் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள், உறவுகள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்த தருணம்.

வ.உ.சி மக்கள் நல இயக்கம்
வ.உ.சி அறக்கட்டளை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version