திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 16.12.24 இன்று பத்து ரூபாய் இயக்க தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் அமைப்பு தலைவர் டாக்டர். நல்வினை விஸ்வராஜ் தலைமையில் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் செயற்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ் மணிகண்டன் மாவட்ட செயலாளர் ஜி கண்ணன் ஆகியோர் அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் ஆர்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்றது .
பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டமும் , கழிப்பிட வசதி தங்க வசதி பார்க்கிங் வசதி பணியின் போது தங்களுக்கு ஏற்படும் பல்வேறு இடையூறுகளை கலைய கோரியும் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் மற்றும் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்