இன்று 6.10.2024 ஞாயிற்று கிழமை காலை 10.30க்கு சிகரம் நோக்கி எனும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி வடக்கு ஆண்டார்தெரு மையத்தில் மைய இயக்குநர் பேராசிரியர் D.முத்தமிழ் செல்வம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில்டாக்டர். M. இழந்தமிழன் வரவேற்புரையாற்றினார் . Dr.B.S.ஆனந்த கிருஷ்ணன் , திருமதி N.கிருஷ்ண வேணி Dr.M. தமிழன்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் பட்டிமன்ற பேச்சாளர திருமதி.பாரதி பாஸ்கர் சிறப்பு விடுத்தினராக கலந்து கொண்டு சாமாளியனாலும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெறலாம் என சிறப்புரையாற்றினார். இந்த ஆண்டு PG-TRB 2024 நீட் தேர்வு 2025 இதனை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாகவும் இந்த விழா நடத்தப்பட்டது.