தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவியதையொட்டி முதலமைச்சர் அதிரடி உத்தரவின் பேரின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதில் தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த தீபக் ஜேக்கப் மாற்றப்பட்டு தற்போது பிரியங்கா என்கிற புதிய மாவட்ட ஆட்சியரை தமிழக அரசு நியமித்திருக்கிறது.