இந்திய அணியின் கேப்டனாக ர ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
T20 உலக கோப்பை ஜூன் 1ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில் தற்போது (30/04/2024) இந்திய அணியும் வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
அப்படி வெளியிட்டு இந்திய அணி பட்டியலில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
1.ரோகித் சர்மா
2.விராட் கோலி
- ஹர்திக் பாண்டியா
- சிவம் டுபே
- ரவீந்திர ஜடேஜா
- அச்சார் பட்டேல்
- ஹரீத் சிங்
- பும்ரா
- சிவம் துபே
- ரிஷப் பந்
- சூரியகுமார்
- குல்தீப் யாதவ்
- முகமது சிராஜ்
- அக்சர் பட்டேல்
- ஜெய்ஸ்வால்
ஆகிய வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர். சாய் சுதர்சன் நடராஜன் போன்ற தமிழக வீரர்களை இந்திய அணியில் எதிர்பார்த்த நிலையில் எந்த ஒரு தமிழக வீரரும் டி20 உலக கோப்பை இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மாற்று வீரர்களாக நான்கு பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர் இந்தியனின் மாற்று வீரர்களாக சும்மன், ரிங்கு சிங், கலில் அகமது, ஆவேஸ் கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அ.காவியன்
செய்தியாளர்