விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்ட மன்ற தொகுதி இராயபுதுப்பாக்கம் ஊராட்சி இங்கு 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.மேற்கன்ட ஊராட்சிக்கு இணை கிராமம் இராயபேட்டை உள்ளடங்கியது…….இராயப்புதுப்பாக்கம் ஊராட்சி தலைவராக திமுக பிரமுகர் ரவிசங்கர் தற்போது பதவி வகித்து வருகிறார் அவர் சிறுபான்மை யாதவர்
சமுதாயம்…அதே கிராமம் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மகேந்திர குமார் ஊராட்சி துணைத் தலைவர் ஆக உள்ளார்.. இந்நிலையில் இராயப்புதுப்பாக்கம் கிராமத்தில் பெயர் பலகை மற்றும் பல்வேறு இடங்களில் ஊர் தலைவர் பெயர் மட்டுமே எழுத பட்டிற்கும் ஆனால் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மகேந்திர குமார் ஊராட்சி துணைத் தலைவர் பெயர் இடம் பெற்றிருக்காது காரணம் தீண்டாமை ஜாதி வன்மம் என கூறப்படுகிறது…. சமூக நீதியை காப்பது திராவிட மாடல் அரசு என்று கூவி கூவி விற்கும் திராவிடர் கழகம் இதற்கு என்ன சொல்ல போகிறது…..