கலைஞரிடம் சென்றார் அன்பழகன். மீளா துயரத்தில் உடன்பிறப்புக்கள்…

0

திமுகவின் பொதுச்செயலாளரும் கலைஞரின் உற்ற நண்பருமான பேராசிரியர் அன்பழகன் இன்று இரவு 12 மணியளவில் காலமானார் அவர் காலமான செய்தியை தொடர்ந்து திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.. திமுகவின் மற்ற தொண்டர்களும் நிர்வாகிகளும் அப்பல்லோ மருத்துவமனையை நோக்கி விரைந்து வருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here