திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் 30.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் அமரும் பெஞ் உள்ளிட்டவை சேதமடைந்தன.
அதிர்ச்சியடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள்
பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தான வகையில் தர மற்ற பள்ளி கட்டிடத்தை கட்டி முறை கேட்டில் ஈடுபட்டதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்…
துறையூர் செய்தியாளர் ; ரூபன்ராஜ்