எமதர்மனை கண்டித்து மதுரையில் போஸ்டர் …மிரண்டுபோன எமலோகம்

0

மதுரை 51, வட்ட திமுக பிரதிநிதி , அடைக்கலம் என்பவரின் தந்தையும் வடக்கு மாசி வீதியின் தாதாவாக வலம் வந்த அய்யாவு கோனார் நேற்று இயற்கை எய்தினார்..அதனை முன்னிட்டு அவரின் சகாக்கள் அவருடைய விழுதுகள், திருச்சி முழுவதும் அவரது உயிரை எடுத்துச் சென்ற எமதர்மனை கண்டித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளன. இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… எமதர்மனை கண்டித்த மதுரையை இன்று உலகமே வியப்பாக பார்க்கிறது…

செய்தி…ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here