தமிழகத்தையே உலுக்கிய பிரபல கொள்ளை லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட பல நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழப்பு
6 மாதமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழப்பு அவரின் உடல் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-Advertisements-

-Advertisements-
